தூத்துக்குடியில் ரத்த தானம் வழங்கிய இளைஞர்கள்

தூத்துக்குடியில் புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்து இளைஞர்கள் 150 பேர் தூத்துக்குடி மவுண்ட் சர்ச்சில் வைத்து ரத்த தானம் வழங்கினர்

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.