தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்d

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.