தூத்துக்குடியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி

கடந்த மாதம் கோடை மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தடை பட்டிருந்தது இந்நிலையில் தற்பொழுது முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறுவதுடன் வெளிமாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி ஆகிவருகிறது

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.