நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார் இதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்
*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.