உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கியதுடன் அறிவுரைகளையும் வழங்கினார்

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.