தூத்துக்குடியில் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நடைபெற்றது பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக உலக நன்மை வேண்டி ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.